பூம்புகார் படகு போக்குவரத்து
(Phone: 04652-246094, 246270)
கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், விவேகானந்தர் மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் சென்று பார்த்து ரசிக்கும் வகையில் எம்.எல்.குகன், மற்றும் எம்.எல்.பொதிகை என்ற இரண்டு நவீன படகு மூலம் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.
Post a Comment