குமரி வரலாற்று கூடம்

New Vision
குமரி வரலாற்று கூடம்
Phone: 04652-248448
கன்னியாகுமரி ரயில்நிலையத்தின் தென்புறம் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது குமரி வரலாற்றுக் கூடம். இங்கு வரலாற்று காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள், உலகத்தோற்றம், அன்னை குமரியின் அவதாரம், விவேகானந்தரின் வரலாறு, அய்யா வைகுண்டர் வரலாறு, புனித தாமஸ், மகாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோரின் வருகை உட்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் சித்திரங்களாக வைக்கப்பட்டுள்ளன.
New Vision

Post a Comment

Previous News Next News