Bay Watch

New Vision
பே வாட்ச்
கன்னியாகுமரியில் இருந்து கோவளம் செல்லும் பாதையில் இரண்டு கீலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பே வாட்ச். பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது இதன் மற்றொரு சிறப்பு. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. காலல 10 மணி முதல் மாலை 7.30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 
மேலும் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் நடிகர்களின் மெழுகு சிலைகளும் இங்கு வைக்கப்படுள்ளன. இது லண்டன் போன்ற சில முக்கிய இடங்களில் மட்டுமே காணப்படுவதை கண்ணியாகுமரி பே வாட்ச் தீம் பார்க்கிலும் கண்டு களிக்கலாம்.
விவேகானந்தர் மெழுகு சிலை
மகாத்மா காந்தியின் மெழுகு சிலை
எம்.எஸ். சுப்புலெட்சுமியின் மெழுகு சிலை


New Vision

Post a Comment

Previous News Next News