கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி

New Vision
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டு விட்டது.
16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Pon. Radhakrishnan
H. Vasantha Kumar
வேட்பாளர்கட்சிபெற்ற வாக்குகள்
பொன். இராதாகிருஷ்ணன்பாரதிய ஜனதா கட்சி3,72,906
ஹ. வசந்தகுமார்இந்திய தேசிய காங்கிரசு2,44,244
டி. ஜாண் தங்கம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்1,76,239
எப். எம். ராஜரத்தினம்திராவிட முன்னேற்றக் கழகம்1,17,933
ஏ. வி. பெல்லார்மின்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)35,284
சு. ப. உதயகுமார்எளிய மக்கள் கட்சி15,314

New Vision

Post a Comment

Previous News Next News