2011 Election Info

2011 குமரி மாவட்ட சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மனாபபுரம்,விளவங்கோடு, கிள்ளியூர் எனும் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி
K.T. Pachaimal (ADMK)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கன்னியாகுமரி
கட்சிவேட்பாளர்வாக்குகள்%±%
அதிமுகபச்சைமால்86,9130%
திமுகஎன்.சுரேஷ் ராஜன்69,0660%
பதிவான வாக்குகள்1,79,4180%n/a
அதிமுக கைப்பற்றியதுமாற்றம்n/a


நாகர்கோவில்

Nanjil A. Murukesan (ADMK)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: நாகர்கோவில்
கட்சிவேட்பாளர்வாக்குகள்%±%
அதிமுகநாஞ்சில் ஏ. முருகேசன்58,7710%
திமுகஆர்.மகேஷ்51,6050%
பதிவான வாக்குகள்1,46,3650%n/a
அதிமுக கைப்பற்றியதுமாற்றம்n/a

குளச்சல்


G.J. Prince (Congress)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: குளச்சல்
கட்சிவேட்பாளர்வாக்குகள்%±%
காங்கிரசுஜெ.ஜெ.பிரின்ஸ்58,4280%
அதிமுகபி. லாரன்ஸ்46,6070%
பதிவான வாக்குகள்1,44,8200%n/a
காங்கிரசு கைப்பற்றியதுமாற்றம்n/a

பத்மனாபபுரம்
Dr. Pushpaleela Alban (DMK)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பத்மனாபபுரம்
கட்சிவேட்பாளர்வாக்குகள்%±%
திமுகபுஷ்பலீலா ஆல்பன்59,8820%
தேமுதிகஎஸ்.ஆஸ்டின்40,5610%
பதிவான வாக்குகள்1,43,8590%n/a
திமுக கைப்பற்றியதுமாற்றம்n/a

விளவங்கோடு


Vijaya Tharani (Congress)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: விளவங்கோடு
கட்சிவேட்பாளர்வாக்குகள்%±%
காங்கிரசுவிஜய தரணி62,4260%
சிபிஎம்லிமா ரோஸ்38,9750%
பதிவான வாக்குகள்1,43,3990%n/a
காங்கிரசு கைப்பற்றியதுமாற்றம்n/a

கிள்ளியூர்

John Jacob

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கிள்ளியூர்
கட்சிவேட்பாளர்வாக்குகள்%±%
காங்கிரசுஜான் சேக்கப்56,9320%
அதிமுகஆர். ஜார்ஜ்.32,4460%
பதிவான வாக்குகள்1,35,7600%n/a
காங்கிரசு கைப்பற்றியதுமாற்றம்n/a

Thanks to wikipedia




0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision