எச்சரிக்கை : செல்போன் நுண்ணலைகளால் 13 விளைவுகள்
செல்போன் நுண்ணலைகளால் (Micro Waves) பின்வரும் ஊறுகள் நேரலாம் என்று அண்மை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
1. மண்டையிலுள்ள நரம்புகளுக்குச் சேதம்
2. குருதி (இரத்தம்) அணுக்கள் ஹீமோ குளோபினைக் கசிய விடச் செய்தல்
3. நினைவிழப்பு, மனக்குழப்பம் உண்டாக்குதல்
4. தலைவலியையும் மிகுந்த களைப்பையும் உருவாக்குதல்
5. மூட்டுவலி, தசை இழுப்பு, நடுக்கம்
6. உடலில் (தோலில்) எரியும் உணர்வு
7. தூங்கும் போது மூளையின் மின் செயல்பாடுகளைத் தடுத்தல்
8. காதுகளில் ரீங்கரித்தர், மோப்ப சக்தியை கொடுத்தல்
9. கண்புரை, விழித்திரைசேதம், கண்புற்று நோயை ஊக்குவித்தல்
10. வைரஸ்கள், நஞசுகளுக்கு எதிரான குருதி முனைத்தடுப்பை சீர்குலைத்தல், குருதியில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையையும் திறனையும் குறைத்தல்
11. நுரையீரல் செயல்களில் ஹில்டாமின்களை உற்பத்தி செய்து அல்நுமாவைக் கிளர்த்தி விடுதல்
12. செரிமானக் கோளாறுகளையும், இரத்த பொழுப்பு (கொலஸ்ரால்) அளவில் உயர்வையும் ஏற்படுத்தல்
13. நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தை, குறிப்பாக கணையம், தைராய்டு, கடுவங்கள், விந்தகங்கள் போன்றவற்றை அதிக நெருக்கடிக்குள்ளாகுதல்.
Post a Comment