மாவட்ட நீதித்துறை அலுவலகம்

New Vision
மாவட்ட நீதித்துறை அலுவலகம்
கன்னியாகுமரி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வி நீதி மன்றம் நாகர்கோவிலில் அமைந்துள்ளது. இங்கு நீதித்துறை நடுவர் மன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை இயங்கி வருகின்றன.

மாவட்ட தலைமை நீதிமன்றம்
04652-233119
தலைமை குற்றவியல் நீதிமன்றம்
04652-232782
நுகர்வோர் நீதிமன்றம்
04652-229283
இதர சார்பு நீதிமன்றங்கள் தக்கலை, பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது.
New Vision

Post a Comment

Previous News Next News