குமரி மாவட்ட பொது தகவல்
பெயர்
|
கன்னியாகுமரி
|
தலைநகர்
|
நாகர்கோவில்
|
பரப்பளவு
|
1684.4 ச.க.மீ.
|
மொத்த மக்கள் தொகை
|
16,76,034 (2001-ன் கணக்கெடுப்பின் படி)
|
ஆண்கள்
|
8,32,269
|
பெண்கள்
|
8,43,765
|
மக்கள் நெருக்கம்
|
1000 ஆண்கள், 1014 பெண்கள் (ஒரு சதுர கி.மீக்கு)
|
கல்வி கற்றோர்
|
13,08,322 (87.55%)
|
தொழில் வளர்ச்சி
|
4.34 (1991-2001)
|
பாராளுமன்ற தொகுதி
|
1 (கன்னியாகுமரி)
|
சட்டமன்ற தொகுதிகள்
|
6 (நாகர்கோவில், கண்ணியாகுமரி, பத்மநாபபுரம், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர்)
|
நகராட்சிகள்
|
4 (நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை)
|
பேரூராட்சிகள்
|
55
|
ஊராட்சிகள்
|
95
|
வருவாய் கோட்டங்கள்
|
2
|
தாலுகாக்கள்
|
4 (அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு)
|
ஊராட்சி ஒன்றியங்கள்
|
9 (அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம், தக்கலை, குருந்தன்கோடு, கிள்ளியூர், முஞ்சிறை, மேல்புறம், திருவட்டார்)
|
பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்
| |
ஜே.ஹெலன் டேவிட்சன் (கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி)
|
நாகர்கோவில் – 04652 232567, 04652 244773, 09013180067
|
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி
|
கே.டி. பச்சைமால் (வனத்துறை அமைச்சர்), 9443124467
|
நாகர்கோவில்
|
நாஞ்சில் ஏ. முருகேசன், 9566376634
|
குளச்சல்
|
ஜே.ஜி. பிரின்ஸ், 9443606266
|
பத்மநாபபுரம்
|
டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், 9442401894
|
விளவங்கோடு
|
எஸ். விஜயதாரணி, 9841021204
|
கிள்ளியூர்
|
எஸ். ஜாண் ஜேக்கப், 9443154414
|
நாகர்கோவில் நகராட்சி விரிவாக்கம்
நாகர்கோவில் நகராட்சி 2011 உள்ளாட்சி தேர்தலின் போது விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆசாரிப்பள்ளம் பேரூராட்சி மற்றும் கரியமாணிக்கபுரம், காந்திபுரம், வடக்கு சூரங்குடி, பெருவிளை ஆகிய 4 ஊராட்சிகள் நாகர்கோவில் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதனால் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 56-ல் இருந்து 55 ஆகவும், ஊராட்சிகளின் எண்ணிக்கை 99-ல் இருந்து 95 ஆகவும் குறைந்துள்ளது.
Post a Comment