தொழில் ஊர்கள்
ஆரல்வாய்மொழி: சோளம், கம்பு, கடலை, விளைச்சல் அதிகம். கீரைக்கு பெயர் பெற்றது.
குழித்துறை: முந்திரி பருப்பு விற்பனையுள்ள ஊர்.
கோட்டாறு: மிளகாய், நெல் மண்டிகள் நிறைந்த ஊர்.
தோவாளை: முல்லை, பிச்சி, அரளி, மருக்கொழுந்துக்கு புகழ்பெற்றது.
தேங்காய்ப்பட்டினம்: தேங்காய், கயிறு, மீன்பிடி தொழிலுக்கு பேர் போனது.
நல்லூர்: பால், நெய், தயிர் உற்பத்தி.
புத்தேரி: மருத்துவமனை நிறைந்தது.
மிளகுமூடு: தையல் தொழில் பயிற்சி.
மயிலாடி: கல் சிற்பத் தொழில்.
முட்டம்: மீன், தவளை பாடம் பண்ணும் தொழில்.
வெள்ளமடம்: கால்நடை பண்ணை.
Post a Comment